சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் - பலர் காயம் Feb 07, 2024 432 சிரிய ராணுவ நிலைகள் மற்றும் விமானப் படை தளங்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலர் காயமடைந்தனர். ஏராளமான கட்டடங்கள் தரை மட்டமாகின. சிரியாவில் 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்துவரும...